ஊத்தங்கரை: தேசிய கொடி ஏற்றி வைத்த ஊத்தங்கரை எம்.எல்.ஏ

ஊத்தங்கரை: தேசிய கொடி ஏற்றி வைத்த ஊத்தங்கரை எம்.எல்.ஏ
X
ஊத்தங்கரை: தேசிய கொடி ஏற்றி வைத்த ஊத்தங்கரை எம்.எல்.ஏ
நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊத்தங்கரை சட்டமன்ற அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் டி.எம். தமிழ்செல்வம் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
Next Story