பாரூர் கிராமத்தில்கிராம சபை கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் பாரூர் கிராமத்தில் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபா கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் தலைமையில் வட்டார அலுவலக அதிகாரிகள், செவிலியர்கள், அங்கன்வாடி ஆசிரியர், பள்ளி ஆசிரியர் மற்றும் பல ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story

