பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணி

X
மத்திய மோடி அரசுக்கு துணை போகும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக சாத்தூரில் காங்கிரஸ் தொண்டர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்குத் திருடனே பதவி விலகு கண்டனம் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Next Story

