காவேரிப்பட்டணம் அருகே இறைச்சி கடைக்காரர் துக்கிட்டு தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள திம்மாபுரம் காந்திநகர் சேர்ந்தவர் செல்வகுமார் (38) இறைச்சி கடைக்காரர். இவருக்கு கடன் பிரச்சனை இருந்துள்ளது. மனம் உடைந்து காணப்பட்ட இவர் இறைச்சி கடை அருகில் சம்வம் அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவேரிப்பட்டணம் போலீசார் செல்வகுமார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கண்டு வருகின்றனர். நடத் தினர்.
Next Story

