மேல்விஷாரத்தில் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

X
மேல்விஷாரத்தில் காங்கிரஸ் கமிட்டியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் வாக்கு மோசடி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மீது கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து ராகுல் காந்தியைக் கைது செய்த டெல்லி காவல்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக ஆகியவற்றைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Next Story

