பாண்டியன் நல்லூரில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா

பாண்டியன் நல்லூரில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா
X
பாண்டியன் நல்லூரில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் தேவை என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று மாலை பாண்டியநல்லூர் ஊராட்சியில் காமதேனு நகரில் 14.45 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை சோளிங்கர் MLA ஏ.எம்.முனிரத்தினம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story