கீழாத்தூரில் ஆடி வெள்ளி விளக்கு பூஜை!
புதுக்கோட்டை மாவட்டம் கீழாத்தூரில் நேற்று (15.8.2025) ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் இந்த விளக்கு பூஜையில் கலந்து கொண்டு மழை வளம் வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும் திருமண வரம் வேண்டியும் நீண்ட ஆயுள் வேண்டியும் இந்த விளக்கு பூஜை ஆனது நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story



