மேலபட்டு அருகே கார் விபத்து இருவர் படுகாயம்!

விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேலப்பட்டு பாலம் அருகே உள்ள அறந்தாங்கிலிருந்து வந்த சொகுசு கார் புளிய மரத்தில் நிலை தடுமாறி மோதியது. இதில் காரில் வந்த கொளக்குடி பகுதியை சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Next Story