எதிர்க்கட்சிகள் மீது மத்திய அரசு தாக்குதல்: கனிமொழி எம்பி

X
தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி அரசு ஒருபுறம் தேர்தல் கமிஷனை தனது கையில் வைத்துக்கொண்டு அவர்கள் உதவியோடு தேர்தலை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் போன்ற பல தாக்குதல்களை ஜனநாயகத்தின் மீது ஏவி விட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மூத்த அமைச்சர்கள் அவர்கள் மீது தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய இன்கம் டேக்ஸ் ,இடி, சிபிஐ இதை எதிர்க்கட்சிகள் மீது அவர்கள் தொடர்ந்து தொடுக்கக்கூடிய கனைகளாக அவைகளை எதிர்க்கட்சிகளை தாக்கக்கூடிய கருவிகளாக மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட ஒன்றுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க ரைடுகள் திராவிட முன்னேற்ற கழகம் இதை எதிர்கொள்ளும் நமது அமைச்சர் அவர்கள் எத்தனையோ சிக்கல்களை கடந்து கழகத்தோடு உறுதுணையோடு நிற்கக் கூடியவர் அதனால் எந்த பயமுறுத்தலும் கழக தோழர்களை தலைவர்களை அச்சுறுத்த முடியாது என திமுக துணை போச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி பேட்டி தூத்துக்குடியில் அரசு விழாவில் பங்கேற்ற பின்பு திமுக துணை பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி அரசு ஒருபுறம் தேர்தல் கமிஷனை தனது கையில் வைத்துக்கொண்டு அவர்கள் உதவியோடு தேர்தலை SIR போன்ற பல தாக்குதல்களை ஜனநாயகத்தின் மீது ஏவி விட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மூத்த அமைச்சர்கள் அவர்கள் மீது தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய இன்கம் டேக்ஸ் ,இடி, சிபிஐ இதை எதிர்க்கட்சிகள் மீது அவர்கள் தொடர்ந்து தொடுக்கக்கூடிய கனைகளாக அவைகளை எதிர்க்கட்சிகளை தாக்கக்கூடிய கருவிகளாக மாற்றி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட ஒன்றுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க ரைடுகள் திராவிட முன்னேற்ற கழகம் இதை எதிர்கொள்ளும் நமது அமைச்சர் அவர்கள் எத்தனையோ சிக்கல்களை கடந்து கழகத்தோடு உறுதுணையோடு நிற்கக் கூடியவர் அதனால் எந்த பயமுறுத்தலும் கழக தோழர்களை தலைவர்களை அச்சுறுத்த முடியாது என திமுக துணை போச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி பேட்டி
Next Story

