தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
X
தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜா பெருமாள் திருக்கோவிலில் இன்று (சனிக்கிழமை) தேய்பிறை அஷ்டமி நடைபெறுகிறது. மேலும் 6 கால பூஜைகள் நடைபெறுகிறது என்று கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story