கோவை: ரூபிக் க்யூபில் மூவர்ணக் கொடி வடிவமைத்த சிறுமி !

கோவை: ரூபிக் க்யூபில் மூவர்ணக் கொடி வடிவமைத்த சிறுமி !
X
ஏழாம் வகுப்பு மாணவி ஹன்சிதா, 228 ரூபிக் க்யூப்களை பயன்படுத்தி இந்தியாவின் வரைபடத்தையும் அதில் மூவர்ணக் கொடியையும் உருவாக்கி அசத்தியுள்ளார்.
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி ஹன்சிதா, 228 ரூபிக் க்யூப்களை பயன்படுத்தி இந்தியாவின் வரைபடத்தையும் அதில் மூவர்ணக் கொடியையும் உருவாக்கி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு செய்த இவரது தனித்துவமான கலை, சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஹன்சிதா இதற்கு முன் விநாயகர் உருவம் போன்ற படைப்புகளையும் க்யூப்களின் மூலம் வடிவமைத்துள்ளார்.
Next Story