மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் திமுக சட்டத்துறை சார்பில் பயிற்சி பாசறை கூட்டம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில்  திமுக சட்டத்துறை சார்பில்  பயிற்சி பாசறை கூட்டம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு
X
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் திமுக சட்டத்துறை சார்பில் பயிற்சி பாசறை கூட்டம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் திமுக சட்டத்துறை சார்பில் பயிற்சி பாசறை கூட்டம் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம், அச்சரப்பாக்கம் பேரூர், அச்சரப்பாக்கம்தெற்கு ஒன்றியம், அச்சரப்பாக்கம் மத்திய ஒன்றிய திமுக சார்பில் திமுக சட்டத்துறை பாக முகவர்களுக்கு பயிற்சி பாசறை கூட்டம் பேரூர் செயலாளர் எழிலரசன், ஒன்றிய கழக செயலாளர்கள் கண்ணன், பொன் சிவக்குமார், கோகுல கண்ணன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, கலந்து கொண்டு திமுக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த பயிற்சி கூட்டத்தில் வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த பாசறைக் கூட்டத்தில் BLA 2, DLC, ULC, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story