ஆட்சி அதிகாரத்தை வைத்து என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்-பிரேமலதா பேட்டி.
ஆட்சி அதிகாரத்தை வைத்து என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம்-பிரேமலதா பேட்டி. கரூரில் இன்றுமு கமிட்டிமுகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா,ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு பீகார் மட்டுமல்ல தமிழக மும் அதற்க்கு உதாரணம் தான் என்று தெரிவித்த அவர், இந்தியா முழுவதுமே இது போன்ற நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.இல்லையென்றால் ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது தேவையில்லாத ஒன்று என்று அவர்,கேப்டன் விஜயகாந்த் தன்னால் என்ன முடியுமோ அதை தான் தேர்தல் அறிக்கையாக தெரிவித்தார். அதுபோல் எல்லோரும் உண்மையாக நடந்து கொண்டால் இந்தியாவில் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக மாறும் என தெரிவித்தார்.
Next Story




