ஆடிக்கிருத்திகை - ஆயிரம் பால்குடம் சுமந்து சென்ற பெண்கள்.
ஆடிக்கிருத்திகை - ஆயிரம் பால்குடம் சுமந்து சென்ற பெண்கள். தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த நாட்களில் கிருத்திகையும் ஒன்று. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தில் தமிழர்கள் அனைவரும் வெகு விமர்சையாக முருகனை தரிசிக்க வரிசை கட்டி வருவார்கள். இன்று ஆடி மாதத்தின் கடைசி நாள் ஆடி கிருத்திகையாக அமைந்துள்ளதால், கரூர் மாவட்டம் புகழூரில் குடிகொண்டு அருள் பாலிக்கும் பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு கரூர் அமராவதி ஆற்றிலிருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து பாதையாத்திரை சென்றனர்.
Next Story




