லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேஷன் மகா சபை கூட்டம்

லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேஷன் மகா சபை கூட்டம்
X
தூத்துக்குடியில் லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேஷன் மகா சபை கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேஷன் மகாசபை மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தூத்துக்குடி லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேஷன் சார்பாக நடைபெற்ற மகா சபை கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி, சிட்டி லாரி புக்கிங் ஆபீஸ் சங்கத் தலைவர் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் , விவேகானந்தன், பெருமாள்சாமி, செல்லச்சாமி, மதியழகன், முருகன், சோமசுந்தரம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story