ஊத்தங்கரை:மறைந்த இல.கணேசன் உருவப்படத்திற்கு பாஜக-வினர் அஞ்சலி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டான அருகே பாஜக கட்சியினர் சார்பில் வடக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மாநில மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Next Story

