ஆடி கிருத்திகை முன்னிட்டு காட்டிநாயணபள்ளி முருகர் கோவிலில் சிறப்பு பூஜை.

ஆடி கிருத்திகை  முன்னிட்டு காட்டிநாயணபள்ளி முருகர் கோவிலில் சிறப்பு பூஜை.
X
ஆடி கிருத்திகை முன்னிட்டு காட்டிநாயணபள்ளி முருகர் கோவிலில் சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறன. அதேபோல் கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி பழமையான ஸ்ரீ ஆஞ்சநேய சுப்பிரமணியர் கோவிலில் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story