கிருஷ்ணகிரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா- ஊர்வலம்.

கிருஷ்ணகிரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா- ஊர்வலம்.
X
கிருஷ்ணகிரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா- ஊர்வலம்.
கிருஷ்ணகிரி பழையப்பேட்டை ஸ்ரீநரசிம்ம சுவாமி கோவில் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவில் செண்டை மேளம் முழங்க, பம்பை வாத்தியங்களுடன் கிருஷ்ணர் வேடம் அணிந்து நகர்வலம் வந்தனர். முக்கிய சாலை வழியாக சென்று மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் வந்தடைந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story