சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடி குறவர் இன மக்கள் வீர மரணம் அடைந்த குறவர்களுக்கு ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது...

X

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடி குறவர் இன மக்கள் சார்பில் வீர மரணம் அடைந்த 7 குறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வானது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. வீரவணக்க நிகழ்வில் நாமக்கல் மாவட்ட வன வேங்கை கட்சியின் செயலாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட பழங்குடி குறவர் இன மக்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செல்லமுத்து மாவட்ட பொருளாளர் செந்தில் குமார், மற்றும் பழங்குடி குறவர் இன மக்கள் என பலர் கலந்து கொண்டனர்...
Next Story