சீவலப்பேரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் சில நாட்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை முதல் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் தற்பொழுது சீவலப்பேரி, மறுகால்தலை, திருத்து, பர்கிட்மாநகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

