கியூபா ஆதரவளிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

X
பெரம்பலூரில் கியூபா ஆதரவு நிதி வழங்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் சந்தா வழங்கும் விழா மற்றும் கியூபா ஆதரவு நிதி வழங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் கட்சி அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லத்துரை ஆகியோர், மாநில குழு உறுப்பினர் சாமி.நடராஜனிடம் ரூ.4,14,700 சந்தா தொகை மற்றும் கியூபா ஆதரவு நிதியாக ரூ.21,485 வழங்கினர்.
Next Story

