செங்குணம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்க தொகை

X
செங்குணம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்க தொகை பெரம்பலூர் வட்டம், அரசு உயர்நிலைப் பள்ளியில் 2025 ஆகஸ்ட் 15 நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் 2024 - 2025 கல்வி ஆண்டில் பத்தாம் அரசு பொதுத் தேர்வில் சி.ஆகாஷ் கணித பாடத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றார். இம்மாணவன் உட்பட பள்ளி அளவில் கணித பாடத்தில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குக் கணித ஆசிரியர் முன்னிலையில், தலைமை ஆசிரியர் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினார்.
Next Story

