தேன்கனிக்கோட்டை: தக்காளி லோடு லாரி கவிழ்ந்து விபத்து.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், குந்து கோட்டை அருகே தக்காளி ஏற்றி வந்த லாரி ஸ்ட்ரிங் ராட் கட்டாகி கட்டுபாட்டை இழந்துசாலை ஓரத்தில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இதில் அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து, லாரி டிரைவரை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் சாலையில் கொட்டிய தக்காளிகளை சேகரித்து மாற்று வாகனத்தில் மார்கெட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story

