மத்தூர் அருகே எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின் கம்பம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடாராஹள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் மாடாராஹள்ளி ஏரி கரை மீது உள்ள மின் கம்பத்தில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, மின் கம்பம் எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது. எப்போ கீழே விடுமோ என்ற நிலையில் உள்ள அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்கம்பத்தை அகற்றி சீரமைக்க மக்கள் கோரிக்கையாக உள்ளது.
Next Story

