ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து அறிவிப்பு

ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து அறிவிப்பு
X
திமுக தலைமைக் கழகம்
நெல்லை மத்திய மாவட்ட திமுகவின் மானூர் கிழக்கு ஒன்றியம் சங்கர்,இன்பராஜ் ஆகியோர் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கட்சியில் பணியாற்றிட அனுமதி அளிக்குமாறு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததை ஏற்று இருவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு இன்று முதல் திமுக உறுப்பினராக அனுமதித்துள்ளனர் இதற்கான அறிவிப்பை திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
Next Story