ராணிப்பேட்டையில் திமுகவினர் வீடு வீடாக ஆய்வு

ராணிப்பேட்டையில் திமுகவினர் வீடு வீடாக ஆய்வு
X
திமுகவினர் வீடு வீடாக ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் நாகவேடு கிராமத்தில் இன்று வட மாநில வாக்காளர்கள் உள்ளார்களா வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர் உள்ளதா 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்களா என்று திமுகவினர் ஆய்வு செய்து வருகின்றனர் இந்த பணியை ஆற்காடு தொகுதி பொறுப்பாளர் மருது கணேஷ் திடீர் ஆய்வு செய்தார். நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு, மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் உடன் உள்ளனர்.
Next Story