நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கீழ உரப்பனூர் கிராமத்தில் மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக நேற்று (ஆக.16) இரவு நடைபெற்ற திமுக ஆட்சியின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்ட நிகழ்வில் ரூபாய் 16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 1250 குடும்பத்தார்களுக்கும் இளைஞர்களின் பத்துக்கு மேற்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களையும் 3,000 மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கியும் மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story





