வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது.

வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது.
X
மதுரை வாடிப்பட்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா பர்னிச்சர் கடை வாட்ச்மேன் செல்வத்திடம் கடந்த வாரம் ரூ.7,150 மற்றும் சில நாட்களுக்கு முன் அய்யங்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த கச்சைகட்டி சரவணனை வழிமறித்து தாக்கி ரூ.820ஐ இருசக்கர வாகனத்தில் வந்து வழிப்பறி செய்தனர். இதுதொடர்பாக சமயநல்லுார் சந்தோஷ்குமார் (19) பழைய விளாங்குடி முத்துமுகேஷ் (19), மதுரை ஆழ்வார்புரம் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story