நெல்லை டவுணில் நடைபெற்ற போராட்டம்

நெல்லை டவுணில் நடைபெற்ற போராட்டம்
X
போராட்டம்
நெல்லை டவுனில் இன்று வரலாற்று சிறப்புமிக்க 63 நாயன்மார்கள் மடத்தின் நிர்வாகத்தை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தக்கோரி போராட்டம் நடைபெற்றது. இதில் சைவ வேளாளர் சமூகத்தினர் தலைமையிலான போராட்டக்காரர்கள் 200 கோடி மதிப்புள்ள மடத்தின் சொத்துக்கள் பெயரளவு வாடகைக்கு விடப்படுவதாகவும், இதனால் கணிசமான நிதி இழப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
Next Story