போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை இன்றி தவித்த விவசாயிகள்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் தக்காளி முதல் தங்கம் வரை விற்பனை செய்யப்படுகிறது. வாரமும் தோறும் இந்த சந்தைக்கு ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வரும் இந்த நிலையில் இன்று 700 ஆடுகளுக்கும் குறைவாகவே வந்தன அதுவும் வாங்க வியாபாரிகள் முன் வராததால் விவசாயிகள் மீண்டும் வீட்டிற்கே அழைத்து சென்றனர். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
Next Story

