பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

X
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் அவர்களின் ஆணைக்கினங்க, நீலகிரி மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் குன்னூர் நகரம், குன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உலிக்கல் பேரூர் கழகம், மேலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அதிகரட்டி பேரூராட்சி, கேத்தி பேரூராட்சி, கிளை/வார்டு இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட சுயவிவர படிவங்களை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மு.பத்மநாபன் அவர்கள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் அவர்களிடம் வழங்கியபோது, நிகழ்ச்சியில் நகரக் கழக செயலாளர் எம்.இராமசாமி, மாநில சிறுபான்மையினர் நல பிரிவு துணை செயலாளர் இரா.அன்வர்கான், நகர அவைத்தலைவர் தாஸ், நகர பொருளாளர் ஜெகந்நாத்ராவ், கிளைக்கழக செயலாளர் ரஹீம், நகரமன்ற உறுப்பினர் நாகராஜ், அதிகரட்டி கிளை செயலாளர் முருகேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
Next Story

