இரண்டு கன்று குட்டிகளை வேட்டையாடிய சிறுத்தை அச்சத்தில் உறைந்துள்ள கிராம மக்கள் ..................

இரண்டு கன்று குட்டிகளை வேட்டையாடிய சிறுத்தை அச்சத்தில் உறைந்துள்ள கிராம மக்கள் ..................
X
மக்கள் அச்சம்
இரண்டு கன்று குட்டிகளை வேட்டையாடிய சிறுத்தை அச்சத்தில் உறைந்துள்ள கிராம மக்கள் .................. நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும் இங்கு மான் கரடி சிறுத்தை புலி யானை போன்ற வனவிலங்குகளில் புகழிடமாக திகழ்ந்து வருகிறது அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடுவது என நாள்தோறும் நடந்த வண்ணமாகவே உள்ளது இந்நிலையில் உதகை அடுத்த கள்ளக்கெரை கிராமத்தில் இரவு நேரத்தில் புகுந்து கன்று குட்டியை வேட்டையாடிய இழுத்து சென்றுள்ளது இதனை அறிந்த பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர் எனவே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அச்சுறுத்தும் சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story