வைரல் வீடியோ

X
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்திப்பூர் சரணாலயம் பகுதியில் மானை வேட்டையாடிய புலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது பந்திப்பூர் சரணாலயம் இது கர்நாடகா வனத்துறைக்கு சொந்தமான சரணாலயம் ஆகும் இப்பகுதியில் காட்டு யானைகள் மான் கூட்டங்கள் சிறுத்தை புலி கரடி போன்ற வனவிலங்குகள் அதிகமாக காணப்படும். இந்நிலையில் பந்திப்பூர் சரணாலயம் வனப்பகுதியில் மான் ஒன்றை புலி வேட்டையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story

