வாக்கிங் சென்ற காட்டு மாடு கூட்டம்

வாக்கிங் சென்ற காட்டு மாடு கூட்டம்
X
வெல்லிங்டன் எம், ஆர், சி, ராணுவ முகாம் ஒட்டியுள்ள சாலையில் குடும்பத்துடன் கூட்டமாக வந்த காட்டெருமைகள் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்......
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெல்லிங்டன் எம், ஆர், சி, ராணுவ முகாம் ஒட்டியுள்ள சாலையில் குடும்பத்துடன் கூட்டமாக வந்த காட்டெருமைகள் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்...... நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் எம், ஆர், சி, ராணுவ முகாம் பகுதி மிகவும் பாதுகாப்பு மிக்க பகுதியாகும் நேற்றைய தினம் இங்கு காலை முதலே சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் எம் ஆர் சி ராணுவ முகாம் சாலையில் கூட்டமாக வந்ததால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர் இதனால் அச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story