பாலக்காவிளையில் இலவச மருத்துவ முகாம்

பாலக்காவிளையில்  இலவச மருத்துவ முகாம்
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பாலக்காவிளையில் பிரண்ட்ஸ் இளைஞர் நற்பணி இயக்கத்தின்    25 - ம் ஆண்டு முன்னிட்டு இன்று ஞாயிற்றுகிழமை  காலை 10 மணி முதல் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் சுங்கான் கடை புனித சவேரியார் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் மருத்துவர்கள் பங்கேற்றனர். முகாமில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளம் பேர் பங்கேற்றனர்.  மாலையில் வெள்ளி விழா பொதுக்கூட்டம்,  போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்டுகிறது.
Next Story