டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்

X
டெல்டா மாவட்டங்களான தஞ்சை நாகை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகள் விதைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மன்னார்குடியில் இன்று நடைபெற்றது. கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட குழுமம், மாநில நாட்டு நலப்பணித்திட்ட குழுமம் இணைந்து நடத்த உள்ள இப்ப பணியினை மேற்கொள்வது நான்கு மாவட்டங்களில் உள்ள 1694 ஊராட்சிகளில் 6000 பனை விதைகள் வீதம் ஆறுகள் நீர்நிலைகளில் ஒரு கோடி பனை விதைகளை விதைப்பது பனை விதைகளை சேகரித்து வைக்க நான்கு மாவட்டங்களிலும் முதற்கட்டமாக 20 இடங்களில் பனை விதை வங்கிகளை ஏற்படுத்துவது ஒரு கோடி பனை விதை திட்டத்தை தொடங்கி வைக்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
Next Story

