நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

மதுரையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வாங்கினார்
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்டம தி.மு.க சார்பாக , மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி - சம்மட்டிபுரம் பகுதி 69 வது வார்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை இன்று ( ஆக.17) மாலை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார் உடன் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
Next Story