மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை

X
மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளான மதுராந்தகம், மேல்மருவத்தூர்,அச்சரப்பாக்கம், படாளம், செய்யூர், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பகுதியில் தற்பொழுது குளிர்ச்சியான சூழல் உருவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

