பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்த நகர செயலாளர்!

பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்த நகர செயலாளர்!
X
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நகர செயலாளர் பழனி இன்று வேலூரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குடியாத்தம் நகர செயலாளர் பழனி இன்று (ஆக.17) வேலூரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், மாநகர் மாவட்ட செயலாளர் அப்பு ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story