கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகள் சாமி தரிசனம்..

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகள் சாமி தரிசனம்..
X
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தைகள் சாமி தரிசனம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆத்தூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பின்னர் மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு சிறு குழந்தைகள் கிருஷ்ணர் ,ராதை வேடம் அணிந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story