பெரம்பலூர் விசிக மகளிர்அணியினர் அஞ்சலி செலுத்தினார்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்களின் சின்னம்மாள் செல்லம்மாள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அங்கனூர் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மாவட்டத் தலைவர் ரேணுகா வேல்முருகன் தலைமையில் பொருளாளர் செல்வம்பாள் ஆகியோர் எழுச்சித் தமிழருடன் அஞ்சலி செலுத்தினர்.
Next Story



