ஆவணி ஞாயிற்றுக்கிழமையொட்டி மன்னார்குடி கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆவணி ஞாயிற்றுக்கிழமையொட்டி மன்னார்குடி கோவில்களில் சிறப்பு வழிபாடு
X
ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி மன்னார்குடி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம் அதன்படி நேற்றைய தினம் ஆவணி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி மாரியம்மன் கோவில் காளியம்மன் கோவில் நாராயணன் தங்கை கோவில் என மன்னார்குடி பகுதியில் உள்ள பல்வேறு அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது பக்தர்கள் பால்குடம் எடுத்தும் திருவிளக்கு பூஜைகள் நடத்தியும் சுவாமிக்கு பல்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்படும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
Next Story