திருமங்கலம் அருகே போக்குவரத்து மாற்றம்

X
மதுரை திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில் நிலையம் மிக அருகில் உள்ள ரயில்வே கேட் ஒரு நாளைக்கு 60 முறைக்கும் மேல் அடைக்கப்பட்டு வந்தது. அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளான நிலையில் அங்கு கட்டப் பட்டு வந்த பாலம் 70 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் ரயில்வே தண்டவாளத்திற்கு மேல் பகுதியில் இரும்பு கர்டர் பொருத்தும் பணி இன்று (ஆக.18) தொடங்குவதால் அந்த வழியாக ஆறு நாட்களுக்கு வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Next Story

