உறுப்பு தானம் செய்த இளைஞருக்கு அரசு மரியாதை.

X
மதுரை மாவட்டம் அவனியாபுரம் மணிகண்டன் ( 22.) என்பவர் ஆக., 14ல் விபத்தில் சிக்கியவர் மேல் சிகிச்சைக்காக மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூளைச்சாவு அடைந்த நிலையில் குடும்பத்தினரிடம் உறுப்பு தானம் செய்ய டாக்டர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து குடும்பத்தினரின் ஒப்புதலுடன் நேற்று மணிகண்டனின் உறுப்புகளை டாக்டர்கள் தானம் பெற்றப்பட்டு 5 நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Next Story

