பேச்சு போட்டியில் வென்ற மாணவ மாணவிகள்

பேச்சு போட்டியில் வென்ற மாணவ மாணவிகள்
X
மதுரை மேலூர் பகுதியில் நடந்த பேச்சு போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
மதுரை மாவட்டம் மேலூரில் பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றி பயணம் சார்பாக சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட அளவிலான மாபெரும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. போட்டியில் பிரிவு-1ல் முதல் பரிசு மாணவி த.யாழினி இரண்டாம் பரிசு மாணவர் க.சத்யவன் மூன்றாம் பரிசு மாணவி சுபிஷாஸ்ரீ பெற்றார்கள். பிரிவு-2ல் முதல் பரிசு மாணவி பெ.துர்கா இரண்டாம் பரிசு மாணவி சரவண பவதாரணி மூன்றாம் பரிசு மாணவர் ரா.பெரியசவுளி பெற்றார்கள்.
Next Story