கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவி குறித்து ஆலோசனை

கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு மருத்துவ உதவி குறித்து ஆலோசனை
X
ஆற்றும் கரங்கள் இல்லத்திற்கு செய்யவேண்டிய மருத்துவ உதவி குறித்து மருத்துவர் அரவிந்த் அவர்களிடம் காரியஸ்தர்கள் கண்ணபிரான், சரவணன் ஆகியோர் ஆலோசனை
பெரம்பலூர் ஆட்சியரக சாலை அபிராமபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தநாச்சியம்மன் உடனுறை ஸ்ரீ பொன்னம்பல ஏமாபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 4.9.2025 அன்று வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஆற்றும் கரங்கள் இல்லத்திற்கு செய்யவேண்டிய மருத்துவ உதவி குறித்து மருத்துவர் அரவிந்த் அவர்களிடம் காரியஸ்தர்கள் கண்ணபிரான், சரவணன் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.
Next Story