ராணிப்பேட்டையில் அண்ணனை கொன்ற தம்பி!

X
ராணிப்பேட்டை, செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஹரியின் மகன் செல்வம் மற்றும் அவரது தம்பி அரவிந்த் இடையே நேற்று மதுபோதையில் கடும் தகராறு ஏற்பட்டது. அப்போது, அரவிந்த் ஆத்திரத்தில் அரிவாளால் தாக்கியதில் அண்ணன் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

