அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!
X
அரக்கோணம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!
அரக்கோணம் மின் கோட்டம் இச்சிபுத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.19) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம். ஆர்.எப்., தணிகைபோளூர், நாகாலம்மன் நகர், வாணியம்பேட்டை, வடமாம்பாக்கம், உளியம்பாக்கம், தண்டலம் மற்றும் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story