சோளிங்கரில் நாரைகுளத்தை சுத்தம் செய்து தர கோரிக்கை

சோளிங்கரில் நாரைகுளத்தை சுத்தம் செய்து தர கோரிக்கை
X
நாரைகுளத்தை சுத்தம் செய்து தர கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் உள்ள சோழப்பூரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான நாரை குளம் மிகவும் மாசடைந்து குப்பைகளும் முள் போதார்கள் கழிவுநீரும் கலந்து மாசடைந்துள்ளது. அந்த கழிவுகள் முள்பொதார்களை அகற்றி குளத்தை சுத்தம் செய்து பொதுமக்கள்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், சிவ பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story