சிட்பண்ட் மோசடி வழக்கில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது !

X
சிட்பண்ட் மோசடி புகாரில் இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகி, இந்து முன்னணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் குட்டி ராஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.வீகோவை மாரிமுத்து (31) என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்னூரில் உள்ள “சூரியதேவ் சிட்பண்ட்ஸ்” நிறுவனத்தில் சீட்டில் சேர்ந்தார். தவணை முடிந்த பின் ரூ.9.45 லட்சம் தரப்படாமல், மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story

